சிரியாவில் ஆப்ரின் பகுதியில் பொது வைத்தியசாலை  மீது துருக்கி இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இத்  தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டதோடு  மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.