பொரளை பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரளை – வனாத்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள "சஹஸ்புர" குடியிருப்பு தொகுதியிலேயே குறித்த  தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ள நிலையில் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.