தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.