67 பயணிகள் மற்றும் 4 விமான அலுவலர்களுடன்  பயணித்த பங்களாதேஷ் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான Dash Q-400  எனும் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை பங்களாதேஷின் டாகா நகரில் இருந்து நேபாளம் நோக்கி பயணித்த குறித்த விமானம் நேபாளம், திருபவன் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.