நிலாவெளி, பெரிய குளத்தில் இன்று பிற்பகல் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 

குளத்தில் பூ பரித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

நிலாவெளி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.