3 ஆம் இடத்தை நழுவவிட்ட இலங்கை

Published By: Raam

15 Feb, 2016 | 08:37 AM
image

19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான உலக கிண்ண கிரிக்கட் போட்டியில்  3 ஆம் தரவரிசை தேர்வுக்கான போட்டியில் இன்று இலங்கை அணி தோல்வியடைந்தது.

இதற்கமைவாக தரவரிசையில்  3 ஆம் இடத்திற்கு பங்­க­ளாதேஷ் அணி முன்னேறியது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அசலன்க 76 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பங்­க­ளாதேஷ் அணி 3 விக்கட்கள் மாத்திரம் இழந்து  3 பந்துக்கள் எஞ்சிய நிலையில் 218 ஒட்டங்ளை பெற்று போட்டியில் வெற்றியடைந்து  3 ஆம் தரத்திற்கு முன்னெறியது.போட்டியின் ஆட்ட நாயகனாக ஹசன் மராஸ் தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22