சமூக வலைத் தளங்களை உபயோகிக்க விதிக்கப்பட்டுள்ள தடை  எதிர்வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள கலந்துரையாடலை அடுத்தே  நீக்கம் செய்யப்படலாம்  என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.