பாப்­ப­ரசர் கியூபா, மெக்ஸிக்கோ விஜயம்

Published By: Raam

13 Feb, 2016 | 06:05 PM
image

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் கியூ­பா­வுக்­கான பய­ணத்தை நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பித்­துள்ளார்.

அவர் கியூப ஹவானா நக­ரி­லுள்ள ஜோஸ் மார்ரி விமான நிலையத்தில் ரஷ்ய ஆர்த்தடொக்ஸ் திருச்­ச­பையைச் சேர்ந்த தலைவர் கிறில் லைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

மேற்­படி இரு திருச்­ச­பையைச் சேர்ந்த தலை­வர்­களும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வது 1054 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் இதுவே முதல் தடவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்­போது பாப்­ப­ரசர் பிரான்­சிஸும் கிறிலும் இணைந்து பிர­க­ட­ன­மொன்றை செய்­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கியூ­பா­விற்­கான இந்த விஜ­யத்­தை­ய­டுத்து பாப்­ப­ரசர் பிரான் சிஸ் மெக்­ஸிக்­கோ­வுக்கு விஜ யம் செய்­ய­வுள்ளார்.

அவர் விமான நிலை­யத்­தி­லிருந்து வத்­திக்கான் தூது­வரின் வசிப்பிடம் வரை­யான 19 கிலோமீற்றர் தூரத்திற்கு ஊர் வலமாகச் செல்லவுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47