கண்டி கலவர நிலைமையை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை குழு

Published By: Priyatharshan

10 Mar, 2018 | 11:23 AM
image

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற கலவர நிலைமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அந்த வகையில் ஓய்வுபெற்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளது.

இந்த கலவர சூழ்நிலைக்கு காரணமான விடயங்களுக்கு மத்தியில் சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டுள்ளதா என்றும், உயிர் உடைமை சேத விபரங்கள் குறித்தும், இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் செயற்பட்ட விதம், அவர்களது வகைகூறல் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38