மின் தூக்கியொன்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று கம்பஹா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலை மின் தூக்கியில் இருந்து மக்களை வெளியேற்றும் போது குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.