கண்டி வன்­மு­றை­களில் எதி­ரொலி இலங்­கைக்கு பயண எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

08 Mar, 2018 | 09:14 AM
image

இலங்­கைக்கு பய­ணங்­களை மேற்­கொள்­வது குறித்து அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா,  கனடா உள்­ளிட்ட நாடுகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன. 

கண்­டியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் அவ­ச­ர­கால சட்ட அறி­விப்பு தொடர்­பி­லேயே இந்த நாடுகள் இவ்­வாறு பயண எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

இலங்­கையில் அவ­சரகால சட்டம் மற்றும் ஊர­டங்கு சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. எதிர்­வரும் நாட்­களில் மேலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கைக்கு பயணம் செய்­வது குறித்து தமது நாடு­களின் பிர­ஜை­க­ளுக்கு இவ்­வா­றான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்பில் விழிப்­புடன் இருக்­கு­மாறு பிரித்­தா­னியா தனது நாட்டு பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத் தல் வழங்­கி­யுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவும் தமது நாட்டு பிர­ஜை­க­ளுக்கு இத்தகைய அறிவுறுத்தலை விடுத்துள்ளதுடன் கனடா வும் தனது நாட்டு மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41