நாட்டில் நிலவிய அசாதாரண நிலையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.