கடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நடைமுறை படுத்த பாரிய இடையூறுகள் தங்களுக்கு காணப்படுவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளை தற்போதும் அவர்கள் செயற்படுத்தி இடையூறுகள் விளைவிப்பதாக அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.