கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.