மாணவன் தாக்­கி­யதில் அதிபருக்கு நேர்ந்த கதி

Published By: Robert

04 Mar, 2018 | 02:10 PM
image

மாணவன் ஒருவன் கடு­மை­யாக தாக்­கி­யதில் காய­ம­டைந்த அதிபர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் கிரி­­பத்­கொடை பகு­தியில் இடம்­பெற்­­றுள்­ளது. தாக்­கு­த­லில் காய­முற்றவர்  களனி பில­பிட்­டிய  ஜனா­தி­பதி மகா வித்­தி­யா­லய அதிபர் நீல் பிரியந்த என தெரி­ய­வந்­துள்­ளது. கல்­விச்­சுற்­றுலா ஒன்­­றிற்கு மாண­வர்கள் தயா­ராக இருந்த நிலையில் 11 வய­து­டைய ஒரு மாண­வனின் பையை அதிபர் பரி­சோ­திக்க முயன்­றி­ருக்­கிறார். அச்­­சந்­தர்ப்­பத்தில் குறித்த மாணவன் அதிபர் மீது தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளார். இது குறித்து பொலிஸார் தெரி­விக்­கையில் குறித்த பாட­சா­லை மாண­வர்கள் கல்­விச்­சுற்­றுலா செல்­வ­தற்கு தயா­ரான நிலையில் அவர்­க­ளது பைகளில் தடை செய்­யப்­பட்ட போதை பொருட்கள் எதுவும் இருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் அவ­ர்க­ளது பைகளை பரி­சோ­திக்­கும் படி அதிபர் உத்­த­ர­விட்­டுள்ளார்.  குறித்த மாணவர் அதற்கு அனு­மதி தராது சுற்­றுலா பஸ்ஸில் ஏற முற்­பட்­டி­ருக்­கிறார். 

இதை­ய­டுத்து ஆசி­ரி­யர்­களின் முறைப்­பாட்­டினால் அவ்­விடம் வந்த அதிபர் மாண­வ­னின் பையை பரி­சோ­திக்க முற்­பட்­ட­போது திடீ­­ரென அம்­மா­ணவன் அதி­பரை சர­மா­ரி­யாக தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து தப்­பிச்­செ­ன்­றுள்ளான் . இது குறித்து விசா­ர­ணை­களை பொலிஸார் முன்­­னெ­டுத்து வரு­கின்­றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10