பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு கண்­காட்சி மண்­ட­பத்தில் நேற்றுக் காலை ஆரம்­ப­மான தேசிய சுகா­தார நல கண்­காட்சி வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ன, இந்­திய தூதுவர் தரன்ஜித் சந்து ஆகியோர் கண்­காட்­சியை திறந்து வைத்தனர்.