மீதொட்­ட­முல்ல குப்பை மேட்டு விவ­கா­ரமே கொழும்பு மாந­கர ஆணை­யாளரின் பதவி நீக்கத்திற்கு காரணம்

Published By: Priyatharshan

03 Mar, 2018 | 10:05 AM
image

கொழும்பு மாந­கர ஆணை­யாளர் வீ.கே.அனுர, அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேல் மாகாண ஆளுநர் அலு­வ­லகம் மேற்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்து அனர்த்தம் ஏற்­பட்­டது. அவ்­வ­னர்த்­தத்தில் சிக்கி முப்­பத்து மூன்று பேர் உயி­ரி­ழந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

எனவே குறித்த அனர்த்தம் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­க­காக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் ஓய்­வு­ நிலை நீதி­பதி சந்­ர­தாஸ நாண­யக்­கார தலை­மையில் குழு ஒன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மித்­தி­ருந்தார். எனவே அக்­குழு தனது விசா­ரணை அறிக்­கை­யினை ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்­துள்­ளது.

ஆகவே அவ்­வ­றிக்­கையின் பிர­காரம் தற்­போது விசா­ரணை இடம்­பெற்று வரு­கி­றது. இவ்­வா­றான நிலை­யி­லேயே வீ.கே.அனுர கொழும்பு மாநகர ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31