நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான். நாங்கள் வெற்றி ஜோடி ஆன பிறகு பலரும் எங்களை கேட்காமலேயே ஒப்பந்தம் செய்தவனர்”  என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்  குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.