அம்­பா­றை தாக்­கு­தல் : ஹர்த்­தா­லுக்கு அழைப்பு

Published By: Robert

01 Mar, 2018 | 09:56 AM
image

அம்­பா­றையில் இடம்­பெற்ற வியா­பார நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று முதலாம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்க  ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் அழைப்பு விடுத்­துள்ளது.

நேற்று முன்தினம் அதி­காலை உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறு கார­ணத்­தினால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடை­யு­ரி­மை­யாளர் தாக்­கப்­பட்டு அதனை அண்­மித்த பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல், மோட்­டார்­வண்­டிகள் மற்றும் இஸ்­லா­மிய மத குர்ஆன் ஆகி­யன சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக சரி­யான முறையில் பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்டும் எனவும் குற்­ற­வா­ளிகள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட வேண்டும் எனவும் பல கோரிக்­கை­களை முன்­வைத்தே ஹர்த்­தா­லுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலைவர் ஏ.எல்.எம். ஹனிபா தெரி­வித்தார்.

அத்­துடன் எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் வர்த்­தக நிலை­யங்கள், தனியார் வங்­கிகள் மூடப்பட்டு  தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22