அத்­தி­யா­வ­சிய திருத்த வேலைகள் கார­ண­மாக நாளை புதன்­கி­ழமை 28 ஆம் திகதி கம்­பஹா மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் 12 மணி­நேர நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும்.

புதன்­கி­ழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் களனி, வத்­தளை, பிய­கம, மல்­வானை, மஹர, ஜா-எல, பேலி­ய­கொட, கம்­பஹா, தொம்பே, கட்­டு­நா­யக்க மற்றும் சீதுவை ஆகிய பிர­தே­சங்­களில் நீர் விநி­யோகம் தடைப்­பட்­டி­ருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்­தி­யா­வ­சிய திருத்த வேலைகள் கார­ண­மாக நாளை புதன்­கி­ழமை 28 ஆம் திகதி கம்­பஹா மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் 12 மணி­நேர நீர்வெட்டு அமுல்­ப­டுத்­தப்­படும்.

புதன்­கி­ழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையில் களனி, வத்­தளை, பிய­கம, மல்­வானை, மஹர, ஜா-எல, பேலி­ய­கொட, கம்­பஹா, தொம்பே, கட்­டு­நா­யக்க மற்றும் சீதுவை ஆகிய பிர­தே­சங்­களில் நீர் விநி­யோகம் தடைப்­பட்­டி­ருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை தெரிவித்துள்ளது.