சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் நேற்று 53 வயது முதியவர் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில்  நால்வர் பலியாகியுள்ளனர்.

ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் 53 வயது முதியவரின்  கத்திக்குத்து இலக்காகி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விடயங்கள் எதுவும் வெளிவராத நிலையில்  குறித்த வயோதிபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.