புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.   

இதனை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை சீர்த்திருத்தம் இதுவாகும்.