பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப் பொருள் வர்த்தகருமான டீ. மஞ்சு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

வத்தளை, ஹேகித்த பிரதேசத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரழந்துள்ளார். 

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.