உலக போதைவஸ்த்து வியாபார கேந்திரமாக மாறி வரும் இலங்கை

Published By: Robert

23 Feb, 2018 | 03:42 PM
image

(இரோஷா வேலு)

உலக போதைவஸ்த்து வியாபார கேந்திர நிலையமாக மாறிவரும் இலங்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவாக இயங்கி வந்த அதிகாரிகள் குழு தற்போது முற்றிலுமாக கிராம மட்டங்களின் போதைத்தடுப்பு பிரிவாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். 

போதையற்ற நாடு என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமத்தை கட்டியொழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27