பொலன்னறுவ, வெலிகந்த கிராம தண்ணீர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இன்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகியது.

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் கிராம மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இக்கலந்துரையாடல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் நடைபெறகின்றது.