கைய­டக்­கத்­தொ­லை­பேசியில் பாடலை செவி­ம­டுத்த யுவதிக்கு நடந்த சோகம்

Published By: Robert

22 Feb, 2018 | 09:57 AM
image

கைய­டக்கத் தொலை­பேசி மின்­னேற்­றப்­பட்டுக்  கொண் ­டி­ருக்க அதில் இணைக்­கப்­பட்ட ஹெட்போன் (தலை யில் அணி­யப்­படும் ஒலி­வாங்கி உப­க­ரணம்) மூலம்    பாடலை செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்த 17 வயது யுவ­தி­யொ­ருவர், ஹெட்போன் காதுப் பகு­தியில் உருகி மின்­சாரம் கசிந்­ததால் மின்­சா­ரத்தால் தாக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம்  பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.

 கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை  இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள்  நேற்று புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

 றியசோ பிறியோ நகரைச் சேர்ந்த லூஸியா படின்­ஹெரோ என்ற யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

 கைய­டக்­கத்­தொ­லை­பேசி  தொடர்ந்து  மின்­னேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்க  அந்தத் தொலை­பே­சியும்  ஹெட்­போனின் காதில் இணைக்­கப்­படும் பகு­தியும்  உரு­கிய நிலையில் யுவதி  உணர்­வி­ழந்து காணப்­பட்­ட­தாக அவ­ரது பாட்டி கூறினார்.

இத­னை­ய­டுத்து  அந்த யுவ­தியை  உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்ற போதும் அவ­ரது உயிரைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை என   அவர் தெரி­வித்தார்.

மேற்­படி யுவதி மின்­சா­ரத்தால் தாக்­குண்ட போது  இடி மின்­ன­லுடன் கூடிய கால­நிலை எதுவும் நிலவவில்லை எனவும்  அவரது மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26