ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.