சைட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் என்பன இணைந்து ஜனாதிபதியிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த மனு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச மருத்துவ பீட பெற்றோர் சங்கம் மற்றும் சைட்டம் மாணவர்களது பெற்றோர் சங்கம் ஆகியவை உத்தியோகபூர்வமாக நேற்று கையொப்பமிட்டிருந்ததாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.