இலங்கையின் ராமன்னா மகா நிகாயாவின் துணைத்தலைவர், வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர் இன்று காலை கொழும்பில் காலமானார்.

சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 80வது வயதில் உயிரிழந்துள்ளார்.