நடைமுறை அரசியல் குழப்பங்கள் குறித்து இன்றைய தினமே விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொது  எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்த நிலையில்,  அது குறித்து ஆராய 15  நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு உடனடியாக சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கட்சி தலைவர்கள் கூட்டம் கூடியுள்ளது.

Image result for karu jayasuriya virakesari