அமைச்சரவையில் மாற்றங்கள் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் இடம்பெறலாம் என்பது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஒரு சிறு ஊகம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்குளியில் இன்று (17) நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அமைச்சரவையில் அடுத்த வாரம் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் மீன்பிடித் துறை அமைச்சிலும் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.