ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என, பாராளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணியினருடன் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் என குமார வெல்கம குறிப்பிட்டார்.