ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைக்க முன்வருவதாகவும் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக பொது எதிரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்ததாக பொது எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பொது எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டு எதிரணியின் குழுவொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதியிடம் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு கூட்டு எதிரணி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் விஜயம்

                                          மைத்திரி - மஹிந்த இணைப்பு குறித்து மஹிந்த - சுசில் முக்கிய பேச்சு