கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர்.

குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சுசில் பிரேம்ஜயந்த தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு மைத்திரி - மஹிந்த இணைப்பு குறித்து மஹிந்த - சுசில் முக்கிய பேச்சு