விருந்தக அறையிலிருந்து சீனப்பெண்ணின் சடலம் மீட்பு 

Published By: Priyatharshan

15 Feb, 2018 | 04:58 PM
image

நுவரெலியாவிலுள்ள விருந்தகமொன்றின் அறையிலிருந்து சீன பெண்ணொருவரின் சடலமொன்று  மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டுப் பெண் தனது குடும்பத்தாரோடு சுற்றுலாவிற்காக நுவரெலியாவுக்கு சென்றுள்ளதாகவும் அவருடன் சென்ற ஏனைய 3 பெண்கள் வேறு ஒரு அறையிலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனியாக வேறு ஒரு அறையிலும் நித்திரை செய்ய செய்துள்ளனர்.

இந்நிலையில் தனிமையில் நித்திரை செய்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

47 வயதுடைய டாய்குயின் என்ற சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

மரண விசாரணைக்காக நுவரெலியா நீதிவான் வரவழைக்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக சடலம் நுவரெலிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை இலங்கைக்கு வரவழைத்து சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58