சுதந்திரக்கட்சியின் விசேட செயற்குழுக்கூட்டம் இன்று

Published By: Raam

12 Feb, 2016 | 07:32 AM
image

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவின் விசேட கூட்டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இன்று பிற்­பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார்.

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள், கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக இந்த கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட உள்­ளது.

மேலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பிலும் மத்­திய செயற்­குழு இந்த கூட்­டத்தில் இறுதி முடிவை எடுக்­க­வுள்­ளது. இதனை தவிர ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாப்பை மீறி செயற்­பட்ட சில உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத­னி­டையே அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் சில­ருக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் நேற்­று­முன்­தினம் பேச்­சுவார்த்தை ஒன்று நடை­பெற்­றுள்­ளது.

பொலிஸ் நிதி மோசடி விசா­ரணைப் பிரிவு குறித்து இதன் போது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. நிமல் சிறி­பால டி சில்வா, டிலான் பெரேரா, லசந்த அழ­கி­ய­வண்ண உட்பட ஸ்ரீலங்கா சுதந் திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சில ரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47