புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருமான பாலித்த ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் பதிவியிலிருந்து இன்று இராஜிநாமா செய்துள்ளார்.

அரசாங்கத்தில் இடம்பெற்ற சிக்கல் நிலைமையடுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக இந்த இராஜிநாமா இடம்பெற்ற போதிலும் அவருக்கு அமைச்சுப்பதவியொன்று வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.