பஸ்­ஸி­லி­ருந்து தவ­றி­வி­ழுந்­தவர் மரணம்; சாரதி விளக்­க­ம­றியலில்

Published By: Raam

12 Feb, 2016 | 07:28 AM
image

அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு முன் பிர­தான வீதியில் நேற்று முன்­தினம் காலை பஸ்ஸின் மிதிபல­கை­யி­லி­ருந்து தவறி விழுந்த நப­ரொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். உயி­ரி­ழந்­தவர் காத்­தான்­குடி பீ.சி. வீதியைச் சேர்ந்த இஸ்­மா­லெவ்வை முஹம்மத் பாரூக் (59 வயது) என பொலிஸார் தெரி­வித்­தனர்.

பொலிஸார் பஸ் சாரதியைக் கைது செய்து அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி திரு­மதி நளினி கந்­த­சாமி முன்­னிலையில் ஆஜர்­ப­டுத்­திய போது பஸ் சார­தியை எதிர்­வரும் 24ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

ரிதி­தென்ன இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபைக்கு சொந்­த­மான பஸ் அக்­க­ரைப்­பற்­றி­லி­ருந்து வாழைச்­சேனை நோக்கி புறப்­பட்டுச் சென்­ற­போது உயி­ரி­ழந்த பாரூக் என்­பவர் அக்­க­ரைப்­பற்று ஆதா­ர­வைத்­தி­ய­சா­லைக்கு முன்னால் நின்று பஸ்ஸில் ஏறி­யுள்ளார்.

சுமார் 100 மீற்றர் தூரம் செல்­வ­தற்­கி­டையில் மிதிபல­கை­யி­லி­ருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயத்­துடன் அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22