'போர்ட்பெண்டா’ என்ற இணையதளம், உலகளாவிய மக்களின் சிரிக்க வைக்கும் முட்டாள்தனமான ஆக்கங்களைத் தரவேற்றியிருக்கிறது. அவற்றில் இருந்து சில உங்களுக்காக...!

தன்னை யாரும் பின் தொடரக் கூடாது என்று நினைத்தாரோ, என்னவோ இந்தப் பெண்...!

தோட்டக் கலையில் இவருக்குக் கொஞ்சம் அதிகப்படியான ஆர்வம்தான்!

பேரலங்கார.... மன்னிக்கவும்... காரலங்காரப் பிரியர் போலும்!

மண்டையில் இருப்பதென்னவோ களிமண்தான்!

எதை, எங்கே, எப்படிப் போட்டிருக்கிறார் என்று தெரிகிறதா?

என்னவொரு குரூர சந்தோஷம் இந்தப் பெண்ணுக்கு!!!

வல்லவனுக்கு போத்தலும் கண்ணாடி!

கதிரையாக மாறிய காற்சட்டைகள்!!