கொழும்பு கிராண்ட்பாஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்வடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சிலர் காயமடைந்துள்ளதுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் , தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு கிராண்ட்பாஸில் கட்டடம் தகர்ந்தது; மூவர் பலி