சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சி அழிக்கப்பட்டது

Published By: Raam

11 Feb, 2016 | 06:58 PM
image

துன்னாலை, வேறுண்டை மயானத்தில், இன்று  அதிகாலை  சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சியை கைப்பற்றி அழித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

 சுமார் 5 பேர் கொண்ட கும்பலொன்று, மயானத்தில் வைத்து மாடொன்றை இறைச்சியாக்கியுள்ளனர்.தகவல் அறிந்து அங்கு பொலிஸார் அங்கு சென்ற போது,சந்தேக நபர்கள் இறைச்சி, தாங்கள் வந்த சைக்கிள்கள் மற்றும் கத்திகளை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

அதன்பின் , அவ்விடத்துக்கு கரவெட்டி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் வரவழைக்கப்பட்டு, அவர் முன்னிலையில் சுமார் 40 கிலோகிராம் இறைச்சி அழிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08