நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையின்மை தேசிய வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இன்று பகல் பன்னிரண்டு மணியளவில், அமெரிக்க டொலரின் பெறுமதி 156 இலங்கை ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போதுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் இறக்குமதி நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.