குளிர்­கால ஒலிம்­பிக்கில் பெண்­க­ளுக்­கான பனிச்­ச­றுக்கு போட்­டியில் தங்கப் பதக்கம் வென்றார் அமெ­ரிக்க வீராங்­கனை.

தென்­கொ­ரி­யாவில் நடை­பெற்­று­வரும் குளிர்­கால ஒலிம்பிக் போட்­டியில் பெண்­க­ளுக்­கான பனிச்­ச­றுக்கு விளை­யாட்டில் அமெ­ரிக்­காவின் குளோ கிம் தங்கப் பதக்கம் வென்றார். 

இதில் பெண்­க­ளுக்­கான பனிச்­ச­றுக்கு போட்டி பியாங்சங் நகரில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் அமெ­ரிக்காவின் 17 வயது நிறைந்த குளோ கிம் தங்கப் பதக்கம் வென்­றுள்ளார்.

அவ­ருக்கு அடுத்து 2ஆவது இடத்தில் சீனாவின் ஜியாயூ லியூ வெள்ளிப் பதக்­கமும், அமெ­ரிக்­காவின் ஏரியல் கோல்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.