• கொல்கத்தாவின் வதிவிடப் பாடசாலையில் மூன்று வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

• நடன ஆசிரியர் ஒருவரே ஒரு வருடமாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததாகத் தகவல்

• வெளியே சொன்னால் உயிருடன் புதைத்துவிடுவதாக மிரட்டல்

• விடயமறிந்த பெற்றோர் பெருந்தொகையில் பாடசாலை முன் குவிந்து போராட்டம்

• போராட்டத்தைக் கலைக்க பொலிஸாரும் பெருமளவில் குவிப்பு

• பெற்றோரின் ஆவேசத்தில் பொலிஸார் ஒருவர் படுகாயம்

• குறித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது

• பாடசாலையின் நிர்வாகிகள், அதிபரையும் கைது செய்யுமாறு பெற்றோர் வலியுறுத்தல்