இந்த வருடம் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தின கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம். 

இதனால் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.