இவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்கவை மும்பை அணி முதல் ஏனைய அணிகள் அனைத்தும் விலைக்கு வாங்காது கைவிட்டிருந்தன.

இந்நிலையில் லசித் மலிங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.