அழகியின் உயிரற்ற உடலை துஷ்பிரயோகம் செய்தவர் விடுதலை

Published By: Devika

07 Feb, 2018 | 06:00 PM
image

அழகியொருவரின் பிணத்துடன் உறவு கொண்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் எவ்வித தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டார்.

ரஷ்ய தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘டொம் - 2’. இதில் பங்கேற்ற அழகி ஒக்ஸானா அப்லெகேவா. இவர், 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமானார்.

இது குறித்து எதுவித முடிவுக்கும் பொலிஸார் வரவில்லை. ஆயினும் அண்மையில் கிடைத்த தகவலின்படி, மரணத்துக்குப் பின்னரும் ஒக்ஸானாவின் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணைகளில், அலெக்ஸாண்டர் (37) என்ற பிணவறை ஊழியரே ஒக்ஸானாவின் உடலைப் பாலுறவுக்குப் பயன்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.

எனினும் ரஷ்யாவில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காததால் - அல்லது நடந்தும் இதுவரை வெளிவராததால் - இந்தக் குற்றத்துக்கான சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை.

இதனால், சந்தேக நபரான அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59