ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் நடை­பெற்ற குத்­துச்­சண்டை போட்­டியில் சூதாட்டம் நடந்­தி­ருக்­கலாம் என சந்­தேகம் வெளி­யிடப்பட்­டுள்­ளது.

இந்த குற்­றச்­சாட்டை முன்­வைத்து சர்­வ­தேச ஒலிம்பிக் கமிட்டி, அது­தொ­டர்­பாக சர்­வ­தேச குத்­துச்­சண்டை சங்­கத்­துக்கு எதி­ராக விசா­ர­ணையை தொடங்­கியிருப்­ப­துடன் டோக்­கியோ ஒலிம்­பிக்கில் குத்­துச்­சண்­டையை இரத்துச் செய்யும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.