புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்  அவர் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.