யுனிவேர்சல் சோட்டோக்கான் கராத்தே யூனியன் ஜப்பான் தலைமையக பிரதம பயிற்றுனர்  ஹன்சி.கெனிச்சி புக்காமிசுவால் கராத்தே சிறப்பு பயிற்சி பாசறை மற்றும் கராத்தே தேர்வு நடத்தப்படவுள்ளது.

குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் கராத்தே சிறப்பு பயிற்சி பாசறையும்  USKU Sri Lanka கழக மாணவர்களுக்கான கராத்தே தேர்வுகளும்  நடைபெறவுள்ளன.

மேற்படி கழக இலங்கைக்கான பிரதம பயிற்றுனர் சென்செய்.Z.A.ரவூப் இன் தலைமையில் இந்த பயிற்சிப்பாசறை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.